சிறீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி
சிறீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியாகும். இக்கல்லூரியானது 1994இல் எஸ. என். ஆர் அறக்கட்டளையால் 1994இல் துவக்கப்பட்டது. தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அனுமதியுடன் செயற்பட்டு வருகிறது.
Read article
Nearby Places
சரவணம்பட்டி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

துடியலூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

விருந்தீசுவரர் கோவில்
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோவில்

ஆவாரம்பாளையம்
கோயம்புத்தூரில் உள்ள ஊர்
தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம்
கேஜி கலை அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி

ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி
உருமாண்டம்பாளையம், கோயம்புத்தூர்